நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர்
6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு என நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர் உலகில் நாள்தோறும் ஏதோ ஒரு மூலையில் எண்ணற்ற அதிசயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதனை பலரும் அறிவதில்லை. கருப்பு வெள்ளையாய் கலர் மாறும் அதிசய விநாயகர்..!! தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாகவும்,ஆடி முதல் மார்கழி வரை கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர்..!! அவ்வாறு விநாயகர் கோவில் ஒன்றில் இருக்கும் விநாயகர் சிலை 6…
