
ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்ட தமிழர்களின் உணர்வை தட்டி எழுப்பிய வீரத்தமிழ் மகன் கு.முத்துக்குமரன் அவர்களின் தந்தை குமரேசன் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்ப்பட்டு உடல்நலக்குறைவால் நேற்று (19.5.2020) இரவு 8.30 மணி அளவில் சென்னை கொளத்தூரில் இயற்கை எய்தினார்.

Advertising
அவரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுவுள்ளது.