மதுரையில் சாலையை சீரமைத்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்.

கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு …

மதுரை கீழமாரட் வீதியில் நேற்று மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் உக்கிரபாண்டி மற்றும் சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள பள்ளங்களை மண்கொட்டி சீரமைத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வாட்ஸ்அப் குழுவில் இணைய கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

error: Content is protected !!