நிலையூர் கண்மாய் கால்வாயில் மலைப்பாம்பு!
![](https://lemooriyanews.com/wp-content/uploads/2022/12/IMG-20221205-WA0008-1024x536.jpg)
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நிலையூர் கண்மாய் கால்வாய் அமைந்து உள்ளது. தற்போது கால்வாயில் மழையின் உபரிதண்ணீரும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு நிலையூர் கண்மாய்க்கு தண்ணீரும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஹார்விப்பட்டி அருகே உள்ள நிலையூர் கண்மாய் கால்வாயின் கரையின் வழியாக மலைப்பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. அதை கண்டவர்கள் மதுரை வனத்துறைக்கும், பாம்புபிடி வீரரான மதுரை சினேக் சகாவிற்கும் தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து மதுரை வனத்துறை அலுவலர் (ரேஞ்சர்) மணிகண்டன், சினேக்சகா ஆகியோர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பை பிடித்து பாதுகாப்பாக நாகமலைபுதுக் கோட்டை வனப்பகுதியில் விட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஈரோடு கிழக்கு: நாம் தமிழருக்கு ஆதரவாக களமிறங்கும் ஓபிஎஸ்!
ஈரோடு கிழக்கு: நாம் தமிழருக்கு ஆதரவாக களமிறங்கும் ஓபிஎஸ்! ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற…
ஈரோடு கிழக்கு : “வாக்கு கேட்பதை விட ‘இது’ தான் ரொம்ப முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!
இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பிரதான கட்சிகள்…
தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டப்பஞ்சாயத்து பிரச்னையில்…
பக்தர்கள் அதிர்ச்சி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்தி மொழியில் கல்வெட்டு.!
பக்தர்கள் அதிர்ச்சி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்தி மொழியில் கல்வெட்டு.! தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் திடீரென இந்தி மொழியில்…
வ.உ.சி. பேராளியா, பெரியார் போராளியா? எனக்கிருக்கும் ஒரே தலைவர் இவர் தான்.. ஆ
வ.உ.சி. பேராளியா, பெரியார் போராளியா? எனக்கிருக்கும் ஒரே தலைவர் இவர் தான்.. ஆ பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
இது வெளிநாடு இல்ல..! நம்ம திருநெல்வேலி – குமரி 4 வழிச் சாலையில் கடும் நெரிசல்!
இது வெளிநாடு இல்ல..! நம்ம திருநெல்வேலி – குமரி 4 வழிச் சாலையில் கடும் நெரிசல்! தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட…
திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா? பல்வேறு ஆதாரங்களுடன் ப.ஜீவானந்தம்
திராவிடம் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டா? ================================ ப.ஜீவானந்தம் ================================== மீண்டும் திராவிடமா? தமிழ்த்தேசியமா? கருத்துரையாடல்கள் சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.…
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்.? லண்டன் நீதிமன்ற தீர்ப்பு இருக்கு.! மீறினால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்…
திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்.? லண்டன் நீதிமன்ற தீர்ப்பு இருக்கு.! மீறினால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்… புனிதமான திருப்பரங்குன்றம் மலை மேல்…
நான் எப்படி இட்லி வாங்கித் திங்க முடியும்… தோழர் ஜீவா அவர்களின் நினைவு தினம் இன்று!
நான் எப்படி இட்லி வாங்கித் திங்க முடியும்… தோழர் ஜீவா அவர்களின் நினைவு தினம் இன்று! இன்று தோழர் ஜீவாவின்62-வது நினைவு…
சாமி பாக்கனும்’னா அப்படி தான்.!! பக்தர்களிடம் திமிராக பேசிய அமைச்சர் சேகர் பாபு..
சாமி பாக்கனும்’னா அப்படி தான்.!! பக்தர்களிடம் திமிராக பேசிய அமைச்சர் சேகர் பாபு.. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு,…