இ-பாஸ் ரத்து; குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி?

குற்றாலம் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் வருவதால் குற்றாலத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் குற்றாலத்தில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை திறப்பதற்கு தடையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

இதற்கிடையே கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு என மாநிலத்தில் உள்ள அனைத்து மலை வாசஸ்தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்வதைக் கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல சம்பந்தப்பட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

குற்றாலம் சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் வருவதால் குற்றாலத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டுமா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் குற்றாலத்தில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை திறப்பதற்கு தடையில்லை என்பது உறுதியாகிவிட்டது.

Leave a Reply

error: Content is protected !!