அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடைபெறும் நிலையில் வைகை ஆற்றின் கரையோரங்களில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் அனீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.