மதுரை: திருப்பரங்குன்றம் அருகே தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கபடிப்போட்டி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் தைத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

வீடியோ

மதுரை திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் TSK ஸ்போட்ஸ் கிளப் சார்பாக தைத் திருநாளை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது.

திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான R.வேல்ராஜ் அவர்கள் இப்போட்டியினை துவக்கி வைத்தார்.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.

கபடிப் போட்டி மைதானம்

இப்பகுதி இளைஞர்கள் மற்றும் TSK ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக கபடி போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

error: Content is protected !!