தமிழகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் நேற்று வெளிவந்து திரை அரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் உயர் நீதிமன்றம் அறிவித்த 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தாமல் அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டு 100% இருக்கைகளை திரையாங்கு நிர்வாகம் நிரப்பியது.
இந்நிலையில் இன்று ரசிகர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தது இதையடுத்து ஒரு சில ரசிகர்கள் குடித்துவிட்டு ரகளை செய்ததால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.