வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்ட விஜய்.. என்ன தெரியுமா?

நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் GOAT படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. படத்தில் வயதான விஜய் மற்றும் இளமையான லுக்கில் இருக்கும் விஜய் என இரண்டு ரோல்களில் விஜய் தோன்றுகிறார்.

அதற்காக விஎப்எக்ஸ் பணிகளையும் அமெரிக்காவுக்கு சென்று செய்தது படக்குழு.

வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்ட விஜய்.. என்ன தெரியுமா? | Vijay Condition To Venkat Prabhu On Goat Movie

விஜய் போட்ட கண்டிஷன்

இந்த படத்தின் மறைந்த நடிகர் விஜயகாந்த் வரும் காட்சி ஒரு நிமிடத்திற்கு வருகிறதாம். அது பற்றி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.

விஜயகாந்த் வரும் காட்சி கொஞ்சம் கூட செயற்கையாக இருக்க கூடாது என விஜய் சொல்லி இருக்கிறாராம். காட்சியில் திருப்தி இல்லை என்றால் அதை படத்தில் இருந்து நீக்கவேண்டி வரும் என்றும் எச்சரித்து இருக்கிறாராம்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருப்பாரோ என சினிமா துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. 

வெங்கட் பிரபுவுக்கு ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்ட விஜய்.. என்ன தெரியுமா? | Vijay Condition To Venkat Prabhu On Goat Movie

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!