உங்கள் பகுதியில் உள்ள குறைகள், தேவைப்படும் அடிப்பைடைவசதிகள் குறித்து புகாராக எங்களுக்கு அனுப்பலாம்..
மோசமான பள்ளி கட்டிடங்கள் குறித்து புகைப்படங்க,ள் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பவும்
செய்தியாக வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்டி,ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி கிராமங்களில் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரும் தங்களது பகுதியில் அன்றாடம் ஏற்படும், நீண்ட நாட்களாக ஏற்பட்டு வரும் குறைகள் மற்றும் உங்கள் பகுதியில் உள்ள குறைகள்,பிரச்சினைகளை புகாராக வாட்ஸ்அப் வாயிலாக தெரிவிப்பதன் மூலம் செய்தி வெளியிட்டு சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு நேரடியாக தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ‘லெமூரியா நியூஸ்-ன் வாட்ஸ் அப் புகார் சேவை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் குறித்த விபரங்கள் , புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை ஆதாரங்களோடு 9488084947 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அல்லது கீழ்க்கண்ட வாட்ஸ்அப் லிங்கில் https://wa.me/message/5ZNFDVUGHX5OK1 சென்று தங்களது குறைகளை சரியான விவரங்களுடன் அனுப்பி எளிதாக நிவர்த்தி செய்யலாம். (தங்களது தகவல் ரகசியகம் காக்கப்படும்)


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மதிப்புமிகு அவர்களுக்கு #பெரியநற்குணம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
பெரியநற்குணம் to சின்னநற்குணம் வழி சிதம்பரம் பைபாஸ் சாலைக்கு செல்ல *இணைப்புச் சாலை*
#புவனகிரி வட்டம் #மேல்புவனகிரி_ஒன்றியம் #பெரியநற்குணம் கிராமம்
மழைநீர் வடிகால் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்ல மற்றும் #இணைப்புசாலை செய்து தருமாறு அரசு நிர்வாகத்தை பலமுறை கேட்டும் இதுவரைக்கும் எந்த பலனும் ஏற்படவில்லை
கிராம நிர்வாக அலுவலர் ,ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையர் என அனைவரிடமும் முறையாக முறையீடு செய்தும் இதுவரைக்கும் எந்த பலனும் இல்லை. இதனால் மக்கள் மழை காலத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்
கிராமம் சார்பாக நான் உங்களிடத்தில் இந்த கோரிக்கையை வைக்கிறேன் நீங்கள் சற்று சிரமம் பார்க்காமல் இந்த இடத்தில் இணைப்புச்சாலை அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.