மதுரையில் கலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் விழா.

மதுரை த.கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக
பொங்கல் பரிசு வழங்கும் விழா – 2021 மதுைரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.இவ்விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் K.ராஜூ அவர்கள்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. மேலும் விஜய் தொலைக்காட்சி புகழ்

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி, இரா.பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையாசிரியர்,
S.R. பார்த்திபன் தாளாளர், M.S.பாண்டியன்
மதுரை, தேனி கூட்டுறவு வங்கி தலைவர்.,
ஜெ.ராஜா அதிமுக மாநகர் மாவட்ட பொருளாளர்,முனைவர் தவசி.ஞானசேகர்
இசைக் கல்லூரி பேராசிரியர்.,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.மேலும் விழாவில்
கலைஞர்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது….

Leave a Reply

error: Content is protected !!