வ.உ.சிதம்பரனாரின் 149 வது பிறந்த தினம்.
சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என்ற பெருமைக்குரியவருமான வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு திருப்பரங்குன்றம் தொகுதி, அவனியாபுரம் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில்
தொகுதி செயலாளர் மருதமுத்து,
தொகுதி தலைவர் ஆறுமுகம்,
தொகுதி துணை செயலாளர் செல்வம்,
தமிழ் மீட்சி பாசறை தொகுதி செயலாளர் ராஜேஷ், அவனியாபுரம் பகுதி செயலாளர் சரவணப்பாண்டி, இணைச்செயலாளர் ரமேஷ், பகுதிபொருளாளர் வேல்முருகன், பகுதி தலைவர் மகேந்திரன், இணைத்தலைவர் சோலை முருகன், செய்தி தொடர்பாளர் ராஜதுரை மற்றும் கட்சி பலர் கலந்து கொண்டனர்..