- மக்களை வேட்டையாடிய வேட்டைக்காரன் யார்? 41 உயிரை பலி வாங்கிய அந்த வேட்டைக்காரன் யார்? -முன்னாள் அமைச்சர் உதயகுமார்!
- கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த தவெக நிர்வாகி அதிரடி கைது.!
- திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு திடீர் ராஜினாமா… அதிர்ச்சியில் பக்தர்கள்.! பரபரப்பு பின்னணி என்ன.?
- கலைத்துறையில் இருந்து வந்த முதல்வர் விஜய்… தகரக் கொட்டகையில் அடைத்து அவமதிக்காதே! மதுரையில் போராட்டம் வெடிக்கும்!
- திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.!
அகில இந்திய பார்வார்ட் பிளாக்கின் தேசிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான தேவர் தந்த தேவர் மறைந்த பிகே.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் விஆர்கே.கவிக்குமார் அவர்கள், துணை பொதுச்செயலாளர் ஆலாத்தூர் மணி, புறநகர் மாவட்டச்செயலாளர் துரை. கோபிநாதன், மதுரை மாவட்ட தொண்டரணி செயலாளர் பிரசாத், மதுரை மாவட்ட மாணவரணிச்செயலாளர் இரா பசும்பொன் ராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.விக்ரமன், புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் புளியங்குளம் மணிகண்டன், புறநகர் மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் படிக்க…