குமரி வாசகர் வட்ட தலைவருக்கு நூலக ஆர்வலர் விருது.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் சார்பில் வாசகர் வட்ட தலைவர் முத்து கிருஷ்ணனுக்கு நூலக ஆர்வலர் விருதினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், பள்ளிக்கல்வித்துறை பொது நூலகம் இயக்ககம் சார்பில்,
தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த
மேலப்பெருவிளை ஊர்ப்புற நூலகத்தின் வாசகர் வட்ட தலைலர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு ” நூலக ஆர்வலர் விருதினை” வழங்கினார்.அருகில்
மாவட்ட நூலகத்துறை அலுவலர் காளிதாஸ், மேலப்பெருவிளை நூலகர் யூஜின் வனஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள படத்தை க்ளிக் செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையவும்.

Leave a Reply

error: Content is protected !!