மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ” நபி வழி திடல் தொழுகை நடத்தினர்

300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலவரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ” பக்க ரீத் பண்டிகையை ” முன்னிட்டு சிறப்பு நபி வழித்திடல் தொழிலை நடைபெற்றது .

இதில் 400ஆண்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 700 பேர் திடல் வழி தொழுகையில் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்படுகளை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் மதுரை மாவட்ட தலைவர் கலீல் . தாரிக் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!