நடிகர் பத்ம ஸ்ரீ விவேக் மறைவிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி

நடிகர் பத்ம ஸ்ரீ விவேக் நேற்று முன்தினம் காலமானார். அவர் பசுமை கலாம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதனை நினைவுகூறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவருக்கு பசுமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேற்கண்ட படத்தை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தை அனுப்பவும்

Leave a Reply

error: Content is protected !!