தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு | புகைப்படத் தொகுப்பு

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பதையொட்டி கோவை மசக்காளி பாளையம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் மேளதாளத்துடன் இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ரோஜா மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!