திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஐ.பெரியசாமி ஆவார்.
இவருக்கு அடுத்தடுபடியாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட ஏ.வ.வேலு 94673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.