இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி- சேத்தூர் போலிசார் விசாரணை.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சாமிநாதன் கூலி தொழிலாளி (வயது 70) இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து விவசாய பணிக்காக சென்ற போது இராஜபாளையம் to தென்காசி சாலையில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாமிநாதன் சம்பவ இடத்திலை பலியானார் இவரின் உடலை கைப்பற்றிய சேத்தூர் காவல் நிலைய போலீஸ்சார் பிரேத பரிசோதனைக்காக இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற வாகனத்தை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!