சென்னை: சாலையில் சுற்றித் திரியும் மாடுகள்..அபராதம் வசூலித்து நடவடிக்கை!

🅻🅸🆅🅴 🆄🅿🅳🅰🆃🅴🆂

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து கடந்த 15 நாட்களில் ₹8.60 லட்சம் அபராதம் வசூலித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை;

ஒரே மாடு 3வது முறையாக பிடிபட்டால், உரிமையாளரிடம் திரும்பி ஒப்படைக்கப்படாது என எச்சரிக்கை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!