டான் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயனின்.. SK24 படத்திற்கு மாஸ் டைட்டில்

சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயன் மீண்டும் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார் சிவகார்த்திகேயன். அந்த படத்திற்கு தாற்காலிகமாக SK 24 என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.

டான் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயனின்.. SK24 படத்திற்கு மாஸ் டைட்டில் | Is This Sivakarthikeyan Sk24 Movie Title

டைட்டில் இதுவா?

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் வில்லனாக எஸ்ஜே நடிப்பார் என தகவல் வந்திருக்கிறது.

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் SK 24 படத்திற்கு ‘பாஸ்’ என டைட்டில் வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

டான் இயக்குனருடன் மீண்டும் சிவகார்த்திகேயனின்.. SK24 படத்திற்கு மாஸ் டைட்டில் | Is This Sivakarthikeyan Sk24 Movie Title

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!