கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியினர் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு .
மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி ஆனது 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது கப்பலூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட நாள் முதல் இருந்து உள்ளூர் வாகனங்களுக்கு அவ்வப்போது கட்டணம் வசூலிப்பதும் போராட்டம் ஆர்ப்பாட்டம் முற்றுகை என நடைபெற்றால் கட்டண விளக்க அளிப்பதும் தொடர்கதையாகி வந்தது.
இந்த நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டும் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் முழுக் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு திட்டமிட்டபடி இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முற்றிலும் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சுங்கச்சாவடி முழுவதும் காவல்துறையினர் 700க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் எதிர்க்கட்சி சட்டமன்ற துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிடம் வென்றதால் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர் இருப்பினும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில் 2 மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோரை குண்டு கட்டாக கைது செய்து மேலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதேபோல் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் அதில் காவல் துறையினருக்கும் முற்றிய இடம் என்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்த சம்பவம் தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது அவர்களை மதுரை கூத்துர் கொண்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு .
மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி ஆனது 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது கப்பலூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட நாள் முதல் இருந்து உள்ளூர் வாகனங்களுக்கு அவ்வப்போது கட்டணம் வசூலிப்பதும் போராட்டம் ஆர்ப்பாட்டம் முற்றுகை என நடைபெற்றால் கட்டண விலக்கு அளிப்பதும் தொடர்கதையாகி வந்தது.
இந்த நிலையில் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டும் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் முழுக் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு திட்டமிட்டபடி இன்று காலை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு முற்றுகை போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சுங்கச்சாவடி முழுவதும் காவல்துறையினர் 700க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் எதிர்க்கட்சி சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட சென்றதால் அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில் 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆகியோரை குண்டு கட்டாக கைது செய்து மேலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இதேபோல் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னெடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் காவல் துறையினருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்த சம்பவம் தான் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தற்போது அவர்களை மதுரை கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.