திருப்பரங்குன்றம்: சோமப்ப சுவாமிகள் கோவிலில் குரு பூஜை!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கூடல் மலை அருள்மிகு சோமப்பா சுவாமிகள் 56வது குருபூஜை நடைபெற்றது.

இதில் மதுரை தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவி சத்யபிரியா பாலாஜி அவர்கள் குரு பூஜையில் கலந்து கொண்டனர்.

புகைப்படங்கள்: போட்டோ கார்த்தி – திருப்பரங்குன்றம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!