
கள்ளிக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பாக பேரிடர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கள்ளிகுடி வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கே. வெள்ளாங்குளத்தில் நடைபெற்றது.

நிலைய அலுவலர் ச.கு.சங்கர் தலைமையில் பணியாளர்கள் பேரிடர் விபத்து காலங்களில் மக்களுக்கு முதல் உதவி செய்வது குறித்தும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பொதுமக்கள் எந்தெந்த பொருளை பயன்படுத்தி உயிர் தப்பிக்க முடியும் என்பது குறித்தும்

பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் முன்னிலையில்
செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.