வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பாக மதுரையில் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை 82வது வார்டு வரி வசூல் மைய வளாகத்தில் பசுமையான சூழலை ஏற்படுத்த விரும்புதாக துணை பொறியாளர் கந்தப்பா வழிகாட்டி மணிகண்டனிடம் தெரிவித்ததை தொடர்ந்து வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வரிவசூல் மையத்தில் பல்வேறுவிதமான மரக்கன்றுகள் மற்றும் அழகுச் செடிகளை நட்டுவைத்தனர்.

இதில் வழிகாட்டி மணிகண்டன் உட்பட சமூக ஆர்வலர்கள் அசோக்குமார், கிரேசியஸ், கண்ணன் மற்றும் பெரியதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!