வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து இராஜபாளையம் பாரத் ஸ்டேட் பேங்க் கிளையை CPM மாநில குழு உறுப்பினர் சுகந்தி தலைமையில் முற்றுகை போராட்டம் 52 பேர் கைது.

தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மதுரை to தென்காசி சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் சுகந்தி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை திருத்தச்சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்கள் எழுப்பி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராடத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 52 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

error: Content is protected !!