சொகுசு கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் “URBAN CRUISER” என்ற வாகனத்தை
தென்தமிழகத்தில் மதுரை கப்பலூரில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் நகைச்சுவை நடிகர் ‘மதுரை முத்து’ அவர்களால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
டொயோட்டாவின முதல் சிறியரக (SUV)குறைவான விலை,அதிக சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் இரண்டு நாட்களாக காட்சிப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மேலாளர்கள் சேதுராஜன்,சோனி ரெங்கராஜன்,பேராட்சியப்பன்,கார்த்திகேயன், மகேஷ்,சண்முகம்,வினோத் மற்றும் மயில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.