சுகந்திரப்போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 149வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்திலுள்ள வ.உ.சிதம்பரனாரின் உருவச் சிலைக்கு “திருநெல்வேலி சைவ வேளாளர்” பொதுநல வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் திரு. M.ராதாகிருஷ்ணன், திருமணத்தகவல் பொறுப்பாளர் திரு.எஸ்எஸ் அருணாச்சலம்பிள்ளை, இணைச்செயலாளர்திரு. எஸ் திரு எஸ் ராமச்சந்திரன்பிள்ளை மற்றும் சைவ வேளாளர் அறக்கட்டளை பொருளாளர் திரு V.சுப்பையாபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…..