
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேல் யாத்திரையை கண்டித்தும் , அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் வேல் யாத்திரையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 10 பெண்கள் உட்பட 150 பேர் கலந்து கொண்டனர்