சோழவந்தான் ஜூன்
சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பிளாஸ்டிக் பைகள் உள்ளதா என்று சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்ற வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளிக்கூடம் மற்றும் கோவில் அருகே பீடி சிகரெட் கள் மற்றும் புகையிலை விற்கப்படுகிறார்களா என்றும் ஆய்வு செய்தனர்.இதில் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்..
செய்தியாளர் வி காளமேகம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.