கொரோனா அச்சுறுத்தல் சூழலில் சமூக இடைவெளிவிட்டு தீபாவளி கொண்டாடுங்கள்… தீயணைப்புத்துறை டிஜிபி வேண்டுகோள்.

கொரோனா அச்சுறுத்தல் சூழலில் சமூக இடைவெளிவிட்டு தீபாவளி கொண்டாடுங்கள் என பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை டிஜிபி ஜாஃபர் சேட் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிக சத்தமுள்ள வெடிகள், புகைகளை தவிருங்கள். விபத்து ஏற்பட்டால் தாமதிக்காமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!