திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா – தேரோட்டம் ரத்து… பக்தர்கள் ஏமாற்றம்!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்திருவிழா – தேரோட்டம் ரத்து… பக்தர்கள் ஏமாற்றம்!

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக மாற்று ஏற்பாடாக கசடை சப்பரத்தில் முருகன் வீதி உலா வந்தார்.

தேர் வீதி ஊர்வலம் வரும் பாதைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடப்பதால் தேர் மழை நீரில் சிக்கிக் கொள்ளவாய்ப்புகள் உள்ளதால் தேர் வலம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக சகடை சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் வீதி உலா வந்தார்கள்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வைரத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் இன்று நடைபெறாததால் ஏமாற்றத்துடன் பக்தர்கள் திரும்பினர் -அதிகாலையில் இருந்தே கொட்டும் மழையில் வைத்தேரை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தேர்வலம் வராததால் சசடை சப்பரத்தில் முத்தங்கி அலங்காரத்தில் காட்சி அளித்த முருகன் தெய்வானையை வழிபட்டு புறப்பட்டு சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!