மதுரை ஏர்போர்ட் அருகே கால்வாயில் விழுந்த அரசு பேருந்து - ஜன்னல் வழியாக தப்பித்த பயணிகள்..
மதுரை ஏர்போர்ட் அருகே கால்வாயில் விழுந்த அரசு பேருந்து - ஜன்னல் வழியாக தப்பித்த பயணிகள்.. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சாரி புதுக்கோட்டை பகுதிக்கு ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த விவசாய பாசன கால்வாய் பகுதியில் பேருந்து நிலை தடுமாறி உள்ளே விழுந்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாளர். உடனடியாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும்…
