‘மரம்’ மட்டுமல்ல உங்கள் ‘Mind’ யும் வளருங்கள்… மாணவர்களிடையே சமூக சேவகி பேச்சு!
‘மரம்’ மட்டுமல்ல உங்கள் ‘Mind’ யும் வளருங்கள்… மாணவர்களிடையே சமூக சேவகி பேச்சு! பெண் கல்வி முக்கியம் எங்கள் காலத்தில் பெண்களைப் படிக்க பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் இன்று பெண் கல்விக்கு முக்கியத்துவத்தை குடும்பமும் ,அரசும் வழங்குகிறது ஆகையால் அவற்றை பயன்படுத்தி மேன்மை அடையுங்கள் எனது கிராமம் எனது ஊர் என்று பெயர் சொல்லும் அளவுக்கு மாணவ, மாணவிகள் கல்வியால் சாதனை படையுங்கள் மரக்கன்றுகள் மட்டுமல்ல உங்கள் மைண்டையும் வளர்த்து நமது கிராமத்தை மேம்படுத்துங்கள் என சென்ற…
