திருமண வரன் பார்ப்பவர்களுக்கு இனி கவலையில்லை-ஒரு ரூபாயில் திருமணம்…
ஒரு ரூபாயில் திருமணம் !!!! அது எப்படிங்க சாத்தியம் ? நிச்சியமாகவே சாத்தியமே!! ஒரு திருமணத்தின் முக்கிய தேவை மனமக்களே ஆவர் , அவர்களை தேர்வு செய்வதற்காக நாம் திருமண அமைப்பாளர்களை,திருமண தகவல் மையங்களை , மாட்ரிமோனியல் நிறுவனங்களை மற்றும் திருமண தரகர்களை நாடுகிறோம்.அதில் நாம் லட்சங்களை,கோடிகளை, செலவு செய்கிறோம். மணமகன் மற்றும் மணமகள் இருவரையும் அறிய இனி நாம் புதிய வகை யுக்தியான டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இந்த இணையதளத்தை பயன்படுத்த போகிறோம். ஒரு நாளைக்கு…
