ஐயப்பனுக்கு இருமுடிகட்டிய விஜயகாந்த்… சபரிமலைக்கு செல்லவில்லை… காரணம் இது தான்!
கேப்டன் மறைவு – சபரிமலைக்கு இருமுடிகட்டிய விஜயகாந்த்… மலைக்கு செல்வதை நிறுத்திய காரணம் இது தான்! – வைரல் போட்டோ! தமிழ் திரையுலகில் மூத்த நடிகரும், சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமானவர் விஜயகாந்த். உடல்நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். திரையுலகிலும், பொது வாழ்விலும் பலருக்கு தன்னால் முடிந்த…
