Vijay tvk

  • வெள்ளியங்கிரி மலையில் பறந்த தவெக கொடி..!!

    வெள்ளியங்கிரி மலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது குறித்து வனத்துறை, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை கோவில். 7 மலைகளை கடந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வரை இந்த மலைக்கு நடந்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பொதுமக்கள் இந்த கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, தற்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். மகா…