மதுரை திருமங்கலம் அருகே குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.!
மதுரை திருமங்கலம் அருகே குளிர்பானங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் இருந்து குளிர்பானங்கள் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்றது. நான்கு வழி சாலையில் திருமங்கலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது கூத்தியார்குண்டு பகுதியில் மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மீது மோதி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம்…
