கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடி எப்போது.? யாருக்கு.?கிடைக்கும் – தமிழக அரசின் தகவல்
நகைக்கடன் முறைகேடுகளைத் திருத்தி, தீர ஆராய்ந்து, பிறகு தள்ளுபடி திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி ”கூட்டுறவுக் கடன்…
