திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு… குவியும் பாராட்டுகள்.!
திருப்பரங்குன்றத்தில் ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு… குவியும் பாராட்டுகள்.! தீபாவளி எனும் தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. மதுரை திருப்பரங்குன்றத்தில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு, லயன் S.A. இராஜசேகர் தலைமையில் திருநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு…
