திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக் குழவியை போட்டு கொலை!
திருமங்கலம் அருகே கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக் குழவியை போட்டு கொலை! திருமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை – சகோதரர் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை.(விஏஓ உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு) மதுரை மாவட்டம் திருமங்கலம் பானு தியேட்டர் அருகே வசித்து வரும் உரப்பனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி (45) – க்கும், திருமங்கலம் முகமதுசாபுரம் தெருவை சேர்ந்த சம்ரத்…
