திருப்பரங்குன்றம் தீப விவகாரம்… முதல்வர் முன் சர்ச்சைக்குரிய கோஷம்.! வாயை மூடி வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு!
நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக முதல்வர் முன் சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மகனே போலீசார் வாயை மூடி காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் விமான நிலையத்தில் பரபரப்பு மதுரை விமான நிலையத்தில் முதல்வர் வருகையின் போது சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய இளைஞரை போலீசார் வாய மூடி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு மீண்டும் விமான மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம்…
