இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி!
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர். உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவை ஒட்டி பல்வேறு கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மதுரை திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றிணைந்து விஜயகாந்த் படத்திற்கு…
