திருப்பரங்குன்றத்தில் கொட்டும் மழையில் பக்தர்கள் புடை சூழ நடந்த சூரசம்ஹராம்
குன்றத்தில் கொட்டும் மழையில் பத்தர்கள் புடை சூழ நடந்த சூரசம்ஹராம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்கார நிகழ்வு -பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்காவல்துறை சார்பில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி…
