திருப்பரங்குன்றம் போராட்டம் தேவையற்றது – திமுக ஆட்சிக்கு அபாயம்.. பாஜக சதி.. -அமைச்சர் சேகர்பாபு!
திருப்பரங்குன்றம் போராட்டம் தேவையற்றது – திமுக ஆட்சிக்கு அபாயம்.. பாஜக சதி.. -அமைச்சர் சேகர்பாபு! திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைப் போல வாழ்ந்து வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று…
