8 தொகுதிகளில் நாம் தமிழர் 3வது இடம்.. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய சீமான்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை நாம் தமிழர் வேட்பாளர்கள் பின்னுக்கு தள்ளி உள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் மற்றும்…
