தமிழ்த்தேசிய அலையை எழுப்பி… இலட்சக்கணக்கான இளையோரைத் தட்டி எழுப்பி வரும்… சீமானுக்கு பெ.மணியரசன் வாழ்த்து
தமிழ்த்தேசிய அலையை எழுப்பி… இலட்சக்கணக்கான இளையோரைத் தட்டி எழுப்பி வரும்… சீமானுக்கு பெ.மணியரசன் வாழ்த்து செந்தமிழன் சீமான் அவர்களுக்குதலைவர் பெ.மணியரசன்பிறந்தநாள் வாழ்த்து செய்தி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இந்தியத்தேசிய ஏகாதிபத்தியவாதத்திற்கும்,தமிழின மறைப்புத் திராவிடத் திரிபுவாதத்திற்கும்,மாற்றாக இயற்கையானதமிழ்த்தேசிய அலையை எழுப்பி,இலட்சக்கணக்கான இளையோரைத்தட்டி எழுப்பி வரும் – நாம் தமிழர் கட்சித்தலைமை ஒருங்கிணைப்பாளர்தோழர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு, நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பெ. மணியரசன்,தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம். =============================== Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS…
