கன்னியாகுமரி:மயிலாடியில் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள் சார்பிலும் கிராம மக்கள் குறைதீர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்த எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலையம் சார்பில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம மக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் மயிலாடியில் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கன்னியாகுமரி…
