பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு பகுதி எதற்கு இருக்குன்னு தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! பொதுவாகவே படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பென்சில் பயன்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக சிறுவர்கழள பொருத்தவரையில் பென்சில் இன்றியமையாத ஒரு விடயமாகவே இருக்கின்றது. பென்சில் பயன்பாட்டுக்கு வந்த நாள் தொடக்கம் இன்று வரையில் இதன் கேள்வி குறையவில்லை. நாம் அனைவரும் பள்ளி பருவத்தில் பிரபல நிறுவனங்களின் பென்சில்களை அதிகமாக பயன்படுத்தி உபயோகித்திருப்போம். ஆனால், பெரும்பாலான பென்சில்கள் ஏன் கருப்பு நிற முனையைக்…
