கல் குவாரியை மூடக்கோரி… களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் -மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
கல் குவாரியை மூடக்கோரி… களத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் -மாவட்ட ஆட்சியரிடம் புகார்! மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பொன்னமங்கலம் ஊராட்சி, சொரிக்காம்பட்டி ஊராட்சி, ஆகிய ஊராட்சிகளை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முறைகேடாக செயல்படும் 6 கல்குவாரிகளால் உயிர்வாழ தகுதியற்ற நிலமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு: 1) கிராம மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். 2) வெடி வெடிப்பால் வீடுகள் சேதம் மற்றும் இடிவு அபாயம். 3) தூசி மாசுபாட்டால்…
